பேரறிஞர் அண்ணாவின் 49 வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிறோர் மலர்துவி மரியாதை செலுத்தினர்

பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிறோர் மலர்துவி மரியாதை செலுத்தினர்

அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயக்குமார் செங்கோட்டையன் ராஜேந்திரன் பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக திமுக என அனைத்து கட்சி தொண்டர்கள் அண்ணா நினைவு நாளை அனுசரித்து அவரது உருவ படத்திற்கும் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Chief Minister Edappadi Palanisamy Deputy Chief Minister Panneerselvam is paying homage to his memory on the occasion of the 49th anniversary of the devotee Anna.